Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

Vigilance COMPLAINTS form

PROFORMA FOR COMPLAINTS 

(Complaints to be made by the public to the 

Directorate of Vigilance and Anti-Corruption, Tamilnadu, Alandur, Chennai-600016) 

1. Name and Father’s name of the Complainant : 

2. Complainant Address : 

3. Name of the officer(s) with designation and 

    official address against whom the complaint is made. : 

4. Allegation(s) (to be specified with date, time and place of occurrence. : 

5. Name(s) and address(es) of witness(es) 

    if any to speak to the allegation(s) : 

6. Document evidence, if any, may be specified. : 

7. Any other agency had enquired into the matter earlier, 

     if so the details thereof : 


Place :                                                                                        Signature of the Complainant 

Date : 

Note : To facilitate the enquiry into the complaint given above it is desirable that the complainant should give his name and address clearly. However, it is not mandatory for the complainant to reveal his identity. But in such a case, the given information should be specific and verifiable.

RTI - Aided

 அனுப்புநர்

சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்

பெருநர்

 

ஐயா,

தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.

  1.  உதவி பெறும் பள்ளிகளில் தாளாளராகவும் பணிபுரியும்  ஆசிரியர்களின் விவர பட்டியல்
  2. பள்ளிக்காக ஆட்சியர்/ அரசிடம் இருந்து நிலம் பெற்ற உதவி பெறும் பள்ளிகளின் விவர பட்டியல்
  3.  ஊழியர்களுக்கு EFP வருங்கால வைப்பு நிதி  பொருந்தும் விவரங்கள்  (https://www.epfindia.gov.in/)

RTI Press release

 




Court case RTI

அனுப்புநர்

சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்

பெருநர்

 

ஐயா,

தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.

  1.  அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய் அரசு ஊழியர்களின்  விவர பட்டியல்
  2. நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய் அரசு ஊழியர்களின்  விவர பட்டியல்
  3. நீதிமன்ற வழக்குகள் செலவு செய் விவரங்கள்
  4. சட்டக் கல்வி படித்துத் தேர்ந்த அரசு  ஊழியர்களின்  விவர பட்டியல்
  5. நீதிமன்ற வழக்கு படி,நியமனம் செய்த அரசு  ஊழியர்களின்  விவர பட்டியல்