அனுப்புநர்
சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்
பெருநர்
ஐயா,
தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.
- உதவி பெறும் பள்ளிகளில் தாளாளராகவும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவர பட்டியல்
- பள்ளிக்காக ஆட்சியர்/ அரசிடம் இருந்து நிலம் பெற்ற உதவி பெறும் பள்ளிகளின் விவர பட்டியல்
- ஊழியர்களுக்கு EFP வருங்கால வைப்பு நிதி பொருந்தும் விவரங்கள் (https://www.epfindia.gov.in/)