Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

tamil model RTI

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 2005 கீழ்  தகவல் பெரும் விண்ணப்பம்

அனுப்புனர் ,



பெறுனர் ,
பொது தகவல் வழங்கும் அலுவலர் அவர்கள்
 சென்னை

அய்யா ,

 அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளின் கிழ்கண்ட விவரங்களை அளித்து உதவுமாறு கேட்டுகொள்கிறேன்

01. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் களின் மீது குற்றங்கள் /தண்டனைகள் இருப்பின் அவற்றின் முழு விவரங்கள் .
02. பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கள. 25 வருடம் பணியாற்றியதற்கு பெற்ற முழு விவரங்கள் .
03. இதுவரை பள்ளியில் பயிற்சி பெற்ற கல்வியியல் மாணவர்கள் மற்றும் அவர்கள் பள்ளிக்கு அளித்த உபயங்கள் பற்றிய முழு விவரங்கள் .
04. ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட நாள் மற்றும் குறைகள் பற்றிய முழு விவரங்கள் .
05. இதுவரை பெறப்பட்ட புரவலர் தொகை மற்றும் செலவு செய்தவை பற்றிய முழு விவரங்கள் .
06. இதுவரை பள்ளியில் இருந்து மாறுதலில் மற்றும் பணி துறப்பில் சென்றவர்கள் பற்றிய முழு விவரங்கள் .(முழு மற்றும் பகுதிநேர பணியாளர்கள் அனைவரும் -மாறுதல் மற்றும் பணி துறப்பின் காரணத்துடன் )
07. உபயோகமற்று உள்ள அரசு வழங்கிய பொருட்கள் மற்றும் கட்டிகங்கள் பற்றிய முழு விவரங்கள் .பயன்படுதபடா ததற்க்கு காரணத்துடன்.

அரசானை 72இன் படி ரூ .10 க்கான நிதிமன்ற வில்லை இம்மனுவில் ஓட்டபட்டுவுள்ளது . மேலும் நான் கேட்கும் தகவல்கள்  தகவல் உரிமை விதிவிலக்கு பிரிவு 8(1) கீழ் கோரப்படவில்லை