அனுப்புநர்
சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்
பெருநர்
ஐயா,
தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.
- அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்த அரசு ஊழியர்களின் விவர பட்டியல்
- நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்த அரசு ஊழியர்களின் விவர பட்டியல்
- நீதிமன்ற வழக்குகள் செலவு செய்த விவரங்கள்
- சட்டக் கல்வி படித்துத் தேர்ந்த அரசு ஊழியர்களின் விவர பட்டியல்
- நீதிமன்ற வழக்கு படி,நியமனம் செய்த அரசு ஊழியர்களின் விவர பட்டியல்