Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

TAMIL RTI

 ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தான் பணிபுரியும் தலைமை அலுவலரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் அரசு செயலர் சுற்றறிக்கை.

கடித எண்: 11727/A/2010,
நாள்: 18-3-2010

ஆ) ……….ஆம் தேது முதல் ……… ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொண்ட சிவில் பணிகள், கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, தெருவிள்க்கு அமைத்தல், சாலை, பாலம் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற புதிய மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் பட்டியல் மற்றும் ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட்ட செலவு குறித்தத் தகவல்

இ) பத்தி 1(ஆ) வின் பணிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர், அவை ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு, Detailed Estimate with specification, M.Book ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்டக் காசோலைகளின் எண்,தேதி, விலாசம், பணி முடிக்கப்பட்டது என்று M.Book சான்றளித்த அதிகாரியின் பெயர், அவரின் அன்றைய, தற்போதைய பதவி, அஞ்சல் விலாசம் ஆகிய தகவல்கள்

 மேற்படி அமைப்பின் மிது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலராக, ஒன்றி ஆணையாளராகப்......ம் தேதி முதல் .......தேதி வரை பணியாற்றிய அலுவலர்களின் பெயர், பணியாற்றியக் காலம் தற்போதைய முகவரி

7) மேற்படி அமைப்பின், எல்லையில் “மணல்” எடுத்தது, “கல் குவாரி”, “மரங்கள் ஏலம்” , வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம், சந்தை ஏலம் ஆகிய இனங்களில் வந்த தேதி வாரியான வரவு, அதை வங்கியில் செலுத்தியதைக் காட்டும் முத்திரையிடப்பட்ட வவுச்சர் நகல்


8.)  மேற்படி அமைப்பில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி; மற்றும் இலவச காஸ் அடுப்பு; குடிசைக்குப் பதிலாக காங்கிரீட் வீடு வழங்க தயாரிக்க்ப்பட்ட பயனாளிகளின் பட்டியல்

வாரிசு சான்று கேட்டு நான் விண்ணப்பித்து ________ தினங்கள் கடந்தும் வாரிசு சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய, தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கிழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

1. மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின்,  சிறப்புப் பதிவேட்டின் சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.  

2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்

3.)மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம் , விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

4.) வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும் , அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

5. மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில்  , சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்.

6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு வாரிசு சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

7.) நான் கோரிய வாரிசு சான்று எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக "வாரிசு சான்று" வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.

9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல் .