அனுப்புநர்
சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்
பெருநர்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்
சென்னை-6
சென்னை-6
ஐயா,
தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.
- ஆய்வக உதவியாளர் HM & DEOக்கு கோப்புகளில் பக்க இனிஷியல் செய்வது குறித்தத் தகவல் வழங்கவும்
- ஆய்வக உதவியாளர் முதன்மை வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது குறித்தத் தகவல்
- ஆய்வக உதவியாளர் மாணவர் ஆய்வக பதிவுகளில் கையொப்பமிடுவது குறித்தத் தகவல்
- ஆய்வக உதவியாளர் பொது தேர்வு மற்றும் தேர்வு மதிப்பீட்டு முகாம் கடமை/வேலைகளில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா
- ஆய்வக உதவியாளருக்கு தேர்தல் கடமை/வேலைகளில் இருந்து விலக்கு அளிக்க ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
- ஆய்வகத்தில் மாணவர்கள் இல்லாத நேரங்களில் ஆய்வக உதவியாளரின் வேலை ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
- உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளருக்கும் மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளருக்கும் உள்ள வித்தியாசம் குறித்தத் தகவல்
- ஆய்வக உதவியாளருக்கும்(LA) ஜூனியர் உதவியாளருக்கும்(JA) கடமை/ வேலைகளில் உள்ள வித்தியாசம்
- ஆசிரியர்கள் இன்றி ஆய்வக உதவியாளருக்கு மட்டும் ஆய்வகப் பணிக்கு கால அட்டவணைகள் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
- ஆய்வகத்தில் உடைப்புகள் இழப்புகள் பற்றிய அறிக்கை மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் இழப்பு தொகையைக் கையாளவது ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
- ஆய்வக உதவியாளருக்கு சம வேலைக்கு சம ஊதியம் கையாள வேண்டும் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
- ஆய்வக உதவியாளருக்கு ãaä¡f¥gl nt©oa éÂKiwfŸ ÏU¥Ã‹ jftš juΫ.
- பள்ளி ஆண்டு ஆய்வில் ஆய்வக உதவியாளரின் கடமைகள் எஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.10/- அஞ்சல் ஆர்டரின் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இடம்: மேலூர்
தேதி: கையொப்பம்