Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

Health Dept RTI

 





RTI LA

அனுப்புநர்

சேவஜோதி ஆர்.டி.ஐ நூலகம்

பெருநர்

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் 
சென்னை-6

ஐயா,

தயவு செய்து RTI 2005 இன் கீழ் விவரங்களை வழங்கவும், கோரப்பட்ட தகவலின் விவரங்கள்.

  1.  ஆய்வக உதவியாளர் HM & DEOக்கு கோப்புகளில் பக்க இனிஷியல் செய்வது குறித்தத் தகவல் வழங்கவும்
  2. ஆய்வக உதவியாளர் முதன்மை வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது குறித்தத் தகவல்
  3. ஆய்வக உதவியாளர் மாணவர் ஆய்வக பதிவுகளில் கையொப்பமிடுவது குறித்தத் தகவல்
  4. ஆய்வக உதவியாளர் பொது தேர்வு மற்றும் தேர்வு மதிப்பீட்டு முகாம் கடமை/வேலைகளில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா
  5. ஆய்வக உதவியாளருக்கு தேர்தல் கடமை/வேலைகளில் இருந்து விலக்கு அளிக்க ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
  6. ஆய்வகத்தில் மாணவர்கள் இல்லாத நேரங்களில் ஆய்வக உதவியாளரின் வேலை ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
  7. உயர்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளருக்கும் மேல்நிலைப் பள்ளி ஆய்வக உதவியாளருக்கும் உள்ள   வித்தியாசம் குறித்தத் தகவல்
  8. ஆய்வக உதவியாளருக்கும்(LA) ஜூனியர் உதவியாளருக்கும்(JA) கடமை/ வேலைகளில் உள்ள  வித்தியாசம்
  9. ஆசிரியர்கள் இன்றி ஆய்வக உதவியாளருக்கு மட்டும் ஆய்வகப் பணிக்கு கால அட்டவணைகள் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
  10. ஆய்வகத்தில் உடைப்புகள் இழப்புகள் பற்றிய அறிக்கை மற்றும் மாணவர்களிடமிருந்து  வசூலிக்கப்படும் இழப்பு தொகையைக்   கையாளவது  ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
  11. ஆய்வக உதவியாளருக்கு சம வேலைக்கு சம ஊதியம்  கையாள வேண்டும் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
  12. ஆய்வக உதவியாளருக்கு ãaä¡f¥gl nt©oa éÂKiwfŸ ÏU¥Ã‹ jftš juΫ.
  13. பள்ளி ஆண்டு ஆய்வில் ஆய்வக உதவியாளரின் கடமைகள் எஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.10/- அஞ்சல் ஆர்டரின் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

 இடம்: மேலூர்

தேதி:                                                                                                                                     கையொப்பம்


SCHOO/R/2024/60129







          Contact RTI Library

          Sevajothi RTI Library

          45, TEACHERS QUATERS

          MELUR - 625106

          MADURAI DT

          TAMILNADU

          MOBILE: 7708661011, 

          WHATSAPP: 7708661011, 

          https://sevajothi.blogspot.com/

          RTI JUDGEMENTS

          7001- வட்டாட்சியர் அலுவலக பணியாளரின் பணியில் சேர்ந்த விவரம், சொத்து விவரம், பணிப்பதிவேடு நகல் வழங்க உத்தரவு, TNSIC, Case No. SA-16754/C/2022, 12.01.2023


          6479 - அரசு ஊழியருக்கு வழங்கிய குற்றச்சாட்டு குறிப்பாணை, விசாரணை அறிக்கை & இறுதி ஆணை வழங்கப்பட்ட வேண்டும், TNSIC, Case No. SA1530/SCIC/2020, 09.10.2020

          6471 - அதிகமான சொத்து, வருமானம் உள்ள நிலையில், இறந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு எவ்வாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது? TNSIC, Case No. SA10156/SCIC/2019, 08.02.2021

          6382 - Transfer of Government Servants from one station / post to another - once in three years, GO MS No. 10, 07.01.1994, TNSIC, Case No. SA 002 / SCIC / 2020, 10.09.2020, 

          6367 - அரசு ஊழியரின் பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ் & வேலை வாய்ப்பு அலுவக பதிவு அட்டை வழங்க தடையில்லை, TNSIC, Order No. 8107 / D / 2014, 13.06.2014

          6137 - காவல்துறை உதவி ஆய்வாளரின் உடல்தகுதி, ஊனச்சான்று, ஊதியம் & வாடகை குடியிருப்பு வீடு விவரங்கள் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 5129 / A / 2019, 06.01.2020

          6131 - அரசு ஊழியர், தனது மனைவி பெயரில் வாங்கிய சொத்திற்கு அனுமதி பெற்றது & முறையான கணக்கு காண்பித்தது தொடர்பான தகவல் வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். SA 11612 / F / 2019, நாள். 09.01.2020

          6220 - கடன் பாக்கி என்ற காரணத்திற்காக, வங்கி, தகவல் தர மறுப்பது தவறு, CIC/MA/A/2006/00356, 14.08.2006

          5943 - நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு கட்டுகளை, தகவல் சட்டத்தில், ஆவணங்கள் வழங்கலாம்.அவற்றை தகவல் கேட்பவர் பார்வையிடலாம், மேலும் உரிய கட்டணம் கட்டி நகல் பெறலாம், 19.09.2017
          5814 - ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு., CIC, 02.07.2017,

          5032 - தகவல் ஆவணம் வழங்காத்தால் மனுதார்ர்க்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு த.அ.உ.சட்டம் 2005 பிரிவு 19(8)( b) - ன் படி நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்பட்சமாக ரூ்50,000/- வழங்கிய தீர்ப்பு, No.CIC/OK/A/2007/00362, 16 July 2007,  


          TAMIL RTI

           ஒவ்வொரு அரசு ஊழியர்களும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை தான் பணிபுரியும் தலைமை அலுவலரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும் அரசு செயலர் சுற்றறிக்கை.

          கடித எண்: 11727/A/2010,
          நாள்: 18-3-2010

          ஆ) ……….ஆம் தேது முதல் ……… ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொண்ட சிவில் பணிகள், கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, தெருவிள்க்கு அமைத்தல், சாலை, பாலம் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற புதிய மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் பட்டியல் மற்றும் ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட்ட செலவு குறித்தத் தகவல்

          இ) பத்தி 1(ஆ) வின் பணிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர், அவை ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு, Detailed Estimate with specification, M.Book ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்டக் காசோலைகளின் எண்,தேதி, விலாசம், பணி முடிக்கப்பட்டது என்று M.Book சான்றளித்த அதிகாரியின் பெயர், அவரின் அன்றைய, தற்போதைய பதவி, அஞ்சல் விலாசம் ஆகிய தகவல்கள்

           மேற்படி அமைப்பின் மிது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலராக, ஒன்றி ஆணையாளராகப்......ம் தேதி முதல் .......தேதி வரை பணியாற்றிய அலுவலர்களின் பெயர், பணியாற்றியக் காலம் தற்போதைய முகவரி

          7) மேற்படி அமைப்பின், எல்லையில் “மணல்” எடுத்தது, “கல் குவாரி”, “மரங்கள் ஏலம்” , வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம், சந்தை ஏலம் ஆகிய இனங்களில் வந்த தேதி வாரியான வரவு, அதை வங்கியில் செலுத்தியதைக் காட்டும் முத்திரையிடப்பட்ட வவுச்சர் நகல்


          8.)  மேற்படி அமைப்பில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி; மற்றும் இலவச காஸ் அடுப்பு; குடிசைக்குப் பதிலாக காங்கிரீட் வீடு வழங்க தயாரிக்க்ப்பட்ட பயனாளிகளின் பட்டியல்

          வாரிசு சான்று கேட்டு நான் விண்ணப்பித்து ________ தினங்கள் கடந்தும் வாரிசு சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய, தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கிழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

          1. மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின்,  சிறப்புப் பதிவேட்டின் சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.  

          2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்

          3.)மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம் , விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

          4.) வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும் , அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

          5. மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில்  , சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்.

          6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு வாரிசு சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

          7.) நான் கோரிய வாரிசு சான்று எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

          8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக "வாரிசு சான்று" வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.

          9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல் .