https://rtionline.tn.gov.in/guidelines.php
“This web-portal is to receive Right to Information Petitions and First Appeals Online. Petitions and First Appeals addressed to the departments of Secretariat may alone be entered here. Action is being taken to extend this facility to the Heads of Departments, District Offices and the offices down below, in a phased manner. Therefore, it is requested that RTI Petitions relating to these offices may be sent manually to those offices at present and not to file those petitions in this web-portal”
“இந்த வலைதளம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழான மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களைப் பெறுவதற்குரியதாகும். தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை மட்டும் இங்கு பதிவிடவும். துறைத்தலைமைகள், மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அதற்குக் கீழுள்ள அலுவலகங்களுக்கு இவ்வசதியினை படிப்படியாக விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவ்வலுவலகங்கள் சார்ந்த தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தற்போது கைமுறையாக அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்புமாறும், அவற்றை இவ்வலைதளத்தில் பதிவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.”