அனுப்புநர்,
மு.சிவகுமார்
345, திருச்சி மெயின் ரோடு
மேலூர் - 625106
மதுரை
7708661011
பெருநர்,
கலைமகள் சபா
எண்.17 (பழைய எண்.48),
வடக்கு உஸ்மான் சாலை,
டி.நகர்,
சென்னை-600017
தமிழ்நாடு
தொலைபேசி: 044 2815 8024
https://kalaimagalsabha.in/
ஐயா,
நான் மதுரை மாவட்டத்தில் அப்பன்திருப்பதி இடத்தை பதிவு
செய்த பொழுது அந்த சர்வே எண் கலைமகள் சபாவிற்கு உரிய சர்வே எண்ணில் வருவதாக பத்திரப்பதிவாளர் தெரிவித்துள்ளார். எனவே நான் இதை விற்பதற்கு தாங்கள் எனக்கு
தடையின்மை சான்று (NOC) யை தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதற்குரிய ஆவணங்கள இத்துடன் இணைத்து அனுப்புகிறேன்.
இடம்: மேலூர்
தேதி:
கையொப்பம்