Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

கலைமகள் சபா

Respected sir,
when i tried to sell my plot (Property details given below) for our family urgent situation, but when the registration registrar did not accept to register due to its belonging to kalimagal shaba. Registrar says if we get an NOC letter from kalaimagal shaba we will do registration. So I sent all the details in printed form already 4months ago. but i did not get any reply. Please help me to find a solution.

Property Location: Kalaivani Nagar, Appan thiruppathi, Alagarkoil road, madurai
SRO: Thamaripatti,
Village : kallanthari 2nd bit
plot size: 5 cent plot, (1845 Sq.ft)
Survey No: 174/2b3
Plot NO: 656

------- 


அனுப்புநர்,

மு.சிவகுமார்

345, திருச்சி மெயின் ரோடு

மேலூர் - 625106

மதுரை

7708661011

 

பெருநர்,

கலைமகள் சபா

எண்.17 (பழைய எண்.48),

வடக்கு உஸ்மான் சாலை,

டி.நகர்,

சென்னை-600017

தமிழ்நாடு

தொலைபேசி: 044 2815 8024

 https://kalaimagalsabha.in/

ஐயா,

 

நான் மதுரை மாவட்டத்தில் அப்பன்திருப்பதி இடத்தை பதிவு செய்த பொழுது அந்த சர்வே எண் கலைமகள் சபாவிற்கு உரிய சர்வே எண்ணில் வருவதாக பத்திரப்பதிவாளர் தெரிவித்துள்ளார். எனவே நான் இதை விற்பதற்கு தாங்கள் எனக்கு தடையின்மை சான்று (NOC) யை தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்குரிய ஆவணங்கள இத்துடன் இணைத்து அனுப்புகிறேன்.

 

 

இடம்: மேலூர்

தேதி:

                                                                                                                         கையொப்பம்

 

COURT CASE PRESS RELEASE

 




tamil rti answers

 மேற்காண் பொருள் தொடர்பாக பார்வையில் கண்டுள்ள தங்களது கடிதம் பரிசீலிக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.


கேள்வி 1. 

பதில்:

பள்ளியின் வேலை நேரம் காலை 9.15 மணி முதல் மாலை 4.20 முடிய உள்ளது.


கேள்வி 2.

பதில்:

வருகைப் பதிவேட்டின் படி பணிக்கு வந்தார்.


கேள்வி 3.

பதில்:

வருகைப் பதிவேட்டின் படி காலை 9 மணி் முதல் பள்ளியில் பணியில் இருந்துள்ளார்.


கேள்வி 4.

பதில்:

பணியில் முழுநாள் இருந்துள்ளார். 


கேள்வி 5:

பதில்:

அவருக்கு ஒதுக்கப்பட்ட பாடவேளையில் மாணவர்களுக்கு உடற்கல்வி கற்பித்துள்ளார்.


கேள்வி 6:

பதில்:

கேள்விகள் கேட்பதும், தெளிவுரை வேண்டுவதும் கருத்து காரணங்கள் கேட்பதும் இச்சட்டத்தின் வரையறைக்குள் இல்லை.(ஆணை எண்: SA 2417 /A/2015 நாள்: 16/07/2015)

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பதிவேடுகளில் உள்ளவை மட்டுமே தகவலாக கருத இயலும் (ஆணை எண்: 6726/B/2014 நாள்: 16/03/2015) என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


கேள்வி 7.

பதில்:

இல்லை