வழக்கு விசாரணை தரப்பினர், குற்றம் சாட்டபட்டவரின் கைபேசியை தடய அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்த ஆஜர் செய்ய உத்தரவிட அதிகாரம் உள்ளது :- கேரளா ஹைகோர்ட்
The Kerala High Court held that the prosecution of a case has every right to ask that the accused surrender their mobile phones for the forensic examination under Section 79A of the Information Technology Act. The Court had rejected the argument saying that the surrender of mobile phones would infringe the fundamental right against self-incrimination as under Article 20(3) of the Constitution of India
Judgement copy👇
https://drive.google.com/file/d/1m16gXgkQWXL4IhvzVo8OCEQW_1JHIB6u/view?usp=drivesdk
நீதிமன்ற கேள்வியை புரிந்துகொண்டு பதில் சொல்லும் குழந்தைக்கு சாட்சியத்திற்கான தகுதி சான்று இல்லாமலேயே தண்டனை தீர்ப்பு வழங்கலாம் :- அலகாபாத் நீதிமன்றம் போக்ஸோ வழக்கில் தீர்ப்பு
Competency Certificate Of Child Witness Not Mandatory If He Understands Court's Questions & Answers Rationally: Allahabad High Court In POCSO Case
Court order 👇
https://drive.google.com/file/d/1fKPuxjEhlqb2vFkWp8gpj2PUUzKBnJqS/view?usp=drivesdk