Featured Post
how much loan does India need to pay to world bank
AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...
tamil rti answers
மேற்காண் பொருள் தொடர்பாக பார்வையில் கண்டுள்ள தங்களது கடிதம் பரிசீலிக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் தகவல் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
கேள்வி 1.
பதில்:
பள்ளியின் வேலை நேரம் காலை 9.15 மணி முதல் மாலை 4.20 முடிய உள்ளது.
கேள்வி 2.
பதில்:
வருகைப் பதிவேட்டின் படி பணிக்கு வந்தார்.
கேள்வி 3.
பதில்:
வருகைப் பதிவேட்டின் படி காலை 9 மணி் முதல் பள்ளியில் பணியில் இருந்துள்ளார்.
கேள்வி 4.
பதில்:
பணியில் முழுநாள் இருந்துள்ளார்.
கேள்வி 5:
பதில்:
அவருக்கு ஒதுக்கப்பட்ட பாடவேளையில் மாணவர்களுக்கு உடற்கல்வி கற்பித்துள்ளார்.
கேள்வி 6:
பதில்:
கேள்விகள் கேட்பதும், தெளிவுரை வேண்டுவதும் கருத்து காரணங்கள் கேட்பதும் இச்சட்டத்தின் வரையறைக்குள் இல்லை.(ஆணை எண்: SA 2417 /A/2015 நாள்: 16/07/2015)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பதிவேடுகளில் உள்ளவை மட்டுமே தகவலாக கருத இயலும் (ஆணை எண்: 6726/B/2014 நாள்: 16/03/2015) என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கேள்வி 7.
பதில்:
இல்லை