Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

ipc

#இந்திய #தண்டனைச் #சட்டம்* 1860 #The #Indian #Penal #codu(#IPC)* *குற்றவியல் சட்டத்தின் அடிப்படை சட்டமாகும்* இது மொத்தம் *23 அத்தியாயங்களையும் * 511 சட்டப் பிரிவுகளையும் (IPC)* கொன்டது        
                              *அத்தியாயம் 1-ல் சட்ட பிரிவு ipc 1 to 5 முன்னுரைகளை விளக்குகிறது!*       

          *அத்தியாயம் 2 - ல் சட்டபிரிவு ipc 6-52 வரை பொது விளக்கங்களையும்*    

     *அத்தியாயம் 3-ல் சட்டபிரிவு ipc 53 -75 வரையும் தண்டனைகளை பற்றியும்*    

 *அத்தியாயம் 4 -ல் பொது விதிவிலக்குகள் பற்றி ipc சட்டபிரிவு 76 -95 வரையும் 96- 106 வரை தற்காப்புரிமை பற்றியும்*!      

 *அத்தியாயம் 5-ல் உடந்தையாயிருத்தல் குறித்து சட்டபிரிவு 107 -120 அத்தியாயம் 5( A]ல் குற்றமுறு சதிகுறித்து சட்டபிரிவு 120 அ ஆ விலும்*    

     *அத்தியாயம் 6-ல் அரசுக்கு எதிரான குற்றங்கள் பற்றி சட்டபிரிவு 121- 130 வரையிலும்*      

 *அத்தியாயம்7ல் தரைப்படை, கடற்படை, வான்படை, சம்பந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவு 131- 140 வரையிலும்*

     *அத்தியாயம் 8- ல் பொது அமைதிக்கு விரோதமான குற்றங்களை பற்றியும் சட்டபிரிவு 141 - 160*     

         *அத்தியாயம் 9 -ல் பொது உழியர்களால் செய்யப்படும் (அல்லது) சம்பந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவு 161 -171 ....... அத்தியாயம் 9 (A) தேர்தல் சம்பந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவு 171 -A B C D E*   

         *அத்தியாயம் 10 -ல் பொது ஊழியர்களின் சட்டபூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றி சட்டபிரிவு 172-190வரையிலும்*               

         
            *அத்தியாயம் 11-ல் பொய் சாட்சியம் பொது நீதிக்கு விரோதமான குற்றங்களும் பற்றி சட்டபிரிவுகள் 191 -229 வரையிலும்*             

      *அத்தியாயம் 12- ல் நாணயங்கள் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவுகள் 230 - 263 (A) வரையிலும்*                  

  *அத்தியாம் 13-ல் எடைகள் அளவைகள் சம்ந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவு 264- 267 வரையிலும்*                              

     *அத்தியாயம் 14 - ல் பொது மக்களின் சுகாதாரம் பாதுகாப்பு வசதி பண்புநலன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை பாதிக்கின்ற குற்றங்களை பற்றி சட்டபிரிவு 268- 294 (A) வரையிலும்*                        

    *அத்தியாயம் 15-ல் மதம் சம்மந்தமான குற்றங்கள் குறித்து சட்டபிரிவு 295 -298 வரையிலும்*   

      *அத்தியாயம் 16-ல் மணித உடலை உயிரை பாதிக்கும் குற்றங்கள் குறித்து சட்டபிரிவு 299- 311 வரையிலும்............. கருசிதைத்தல் கைக்குழந்தைகளை பாதுகாப்பின்றி விடுதல் பிறப்பை மறைத்தல் பற்றி சட்டபிரிவு 312 -318 வரை............................. காயம் பற்றி 319- 338வரை சட்டவிரோதமாக அடைத்து (அல்லது) தடுத்து வைத்தல் பற்றி சட்டபிரிவு 339 -348வரை....................... குற்றமுறு வன்முறை தாக்குதல் குறித்து சட்டபிரிவு 349- 358 வரை ஆள்கடத்தல் அடிமைநிலை கட்டாயப்படுத்தி வேலைவாங்குதல் குறித்து சட்டபிரிவு 359 -376(E) வரையிலும் இயற்க்கைக்கு மாறான குற்றங்கள் குறித்து சட்டபிரிவு 377லும்*                            
(#வழக்கறிஞர் #திருச்சி #NS #திலீப் #96777 06622) 
     *அத்தியாயம் 17 -ல் சொத்து சம்மந்தமான குற்றங்கள் திருட்டுப் பற்றி சட்டபிரிவு378 -382 வரையிலும்.................. அச்சுறுத்தி பறித்தல் மிரட்டி பறித்தல் பற்றி சட்டபிரிவு 383- 389 வரையிலும் கொள்ளையும் கூட்டுக்கொள்ளை குறித்து சட்ட பிரிவு 390 -402 வரையிலும் குற்றமுறு சொத்து கையாடல் பற்றி சட்டபிரிவு 403- 404 வரையிலும் குற்றமுறு நம்பிக்கை மோசடி சட்டபிரிவு 405- 409 வரையிலும் திருட்டு சொத்தை பெற்றுக்கொள்ளுதல் பற்றி 410- 420 வரையிலும் மோசடியான ஒப்பாவணங்களும் சொத்து அளிப்படைகளும் பற்றி சட்டபிரிவு 421 -424 அழிம்பு பற்றி சட்டபிரிவு 425 -440 குற்றமுறு அத்துமீறுதல் பற்றி 441- 462 ....*      

 *அத்தியாயம் 18 -ல் பத்திரங்கள் மற்றும் சொத்து அடையாள குறிகள் சம்மந்தமான குற்றங்களை பற்றி சட்டபிரிவு 463- 477(A) சொத்து மற்ற அடையாள குறிபற்றிய குற்றங்களை பற்றி 478- 489 ................... நாணயத் தாள்கள் வங்கிதாள்கள் பற்றி சட்டபிரிவு 489(A) 489(E)*     

 *அத்தியாயம் 19-ல் குற்றமுறு ஊழிய ஒப்பந்த மீறுகை பற்றி 490 -492 சட்டபிரிவிலும்*      

    *அத்தியாயம் 20-ல் மணவாழ்க்கை சம்மந்தபட்ட குற்றங்களை பற்றி சட்டபிரிவு 493 -498 வரையிலும்* *அத்தியாயம் 20 (A) 498 (A) விலும்*             

 *அத்தியாயம் 21-ல் அவதூறு பற்றி சட்டபிரிவு 499 -502 வரையிலும்*   

 #அத்தியாயம் 22-ல் குற்றமுறு மிரட்டல் நித்தித்தல் மற்றும் தொந்தரவு செய்தல் பற்றியும் #சட்டபிரிவு 503 -510 வரையிலும்*    

    *அத்தியாயம் 23- ல் குற்றங்கள் செய்வதற்க்கான முயற்ச்சி பற்றி IPC சட்டபிரிவு 511 லும் மிக தெளிவாக இந்திய தண்டனை சட்டம் பற்றி கூறியுள்ளது